வடக்கில் செயற்பட்டு வரும் ஆவா குழுவினருக்கும், விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவினருக்குமிடையில் தொடர்புள்ளதாக என்பது தொடர்பாக விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
சமூர்த்தி உதவிகளை பொருத்தமானவர்கள் பெற்றுக் கொள்ள முயற்சி எடுக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமது பாரம்பரிய நிலங்களை விடுவிக்கக் கோரி, இரணைமடு மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளமையால், கொழும்பு – கோட்டை – லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.