வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக செயற்பட்ட, அமைச்சர் டெனீஸ்வரன் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரெலோவின் பொதுச்செயலாளர் சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.
மின்சாரம் தாக்கி பலியான 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் ரூபாய் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. அணிகள் இணைப்பு உடன்பாட்டில் கட்சியை வழி நடத்த குழு அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. வழிகாட்டு தலைவராக ஓ.பன்னீர்செல்வமும், துணைத்தலைவராக எடப்பாடி பழனிசாமியும் இருப்பார்கள் என கூறப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரண்டு அதிமுக தொண்டர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பழமையான கார்கள் கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியை நடிகர் விக்ரம் பிரபு தொடங்கிவைத்தார். இதில் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் உள்பட பழமையான கார்கள் பங்கேற்றன.
அமெரிக்காவில் ஆறு லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு எல்லோஸ்டோன் கால்டெரா எரிமலை வெடிக்கும் அபாயம் உள்ளது. அப்போது வெளியாகும் சாம்பல், சுற்றுச் சூழலுக்கும் கடும் பாதிப்பையும், மனிதர்களின் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும்.