தென்னவள்

தென் ஆப்பிரிக்காவில் இந்திய பெண் படுகொலையில் மந்திரவாதிக்கு வாழ்நாள் சிறை

Posted by - October 8, 2017
தென் ஆப்பிரிக்காவில் இந்திய பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மந்திரவாதி மபிலிக்கும், குமலோவுக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும்

ரகுராம் ராஜன் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற வாய்ப்பு – அமெரிக்க நிறுவனம் தகவல்

Posted by - October 8, 2017
ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக, அமெரிக்க தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும்

ஜித்தா அரச அரண்மனை மீது துப்பாக்கிச்சூடு – 2 பாதுகாவலர்கள் பலி

Posted by - October 8, 2017
சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தா அரச அரண்மனை வாயிலில் பாதுகாப்புப்பணியில் இருந்தவர்கள் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.
மேலும்

மாவோயிஸ்கள் குழந்தைகளை தாக்குதலுக்கு பயன்படுத்துவதை அரசு தடுக்க வேண்டும் – அன்டோனியோ குட்ரெஸ்

Posted by - October 8, 2017
சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பாதுகாப்பு படையினருக்கு எதிரான சண்டையில், மாவோயிஸ்ட் அமைப்பினர் குழந்தைகளை பயன்படுத்தி வருவதாக ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்ரெஸ் கூறியுள்ளார்.
மேலும்

நீண்ட தூர ஏவுகணை சோதனைக்கு வடகொரியா தயார் ஆகிறது – ரஷிய எம்.பி. தகவலால் புதிய பரபரப்பு

Posted by - October 8, 2017
நீண்ட தூர ஏவுகணை சோதனைக்கு வடகொரியா தயாராகி வருகிறது என அங்கு சென்று வந்த ரஷிய எம்.பி. கூறினார். இதனால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும்

ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: தமிழக முதலமைச்சர் அறிவிப்பு

Posted by - October 8, 2017
ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும்

சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கக்கூடாது: ஐகோர்ட்டு

Posted by - October 8, 2017
சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கக் கூடாது என்று கூறியுள்ள ஐகோர்ட்டு, நிபந்தனையுடன் அனுமதி வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.
மேலும்

இன்னும் 2 நாட்களில் இரட்டைஇலை சின்னம் நம்மை வந்து சேரும்: ஓ.பன்னீர் செல்வம் பேச்சு

Posted by - October 8, 2017
இன்னும் 2 நாட்களில் இரட்டை இலை சின்னம் நம்மை வந்து சேரும் என்று தர்மபுரியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
மேலும்

வைத்தியரை கடத்த முற்பட்ட இரண்டு பெண் உள்ளிட்ட ஐவர் கைது

Posted by - October 7, 2017
வைத்தியர் ஒருவரை கடத்திச் சென்று அவரிடமிருந்த சொத்துக்களை கொள்ளையிட முயற்சித்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
மேலும்

ஆர்ப்பாட்டக்காரர் மீது தாக்குதல் நடத்தியமை குறித்து பொலிஸ் ஆணைக்குழு அவதானம்

Posted by - October 7, 2017
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரினால் நபர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து பொலிஸ் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது. 
மேலும்