தென்னவள்

உலகில் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் சிங்கப்பூர் பாஸ்போர்ட் : விசா இல்லாமல் 159 நாடுகளுக்கு செல்ல முடியும்

Posted by - October 26, 2017
உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் என்ற பெருமையை சிங்கப்பூர் நாட்டு பாஸ்போர்ட் பெற்றுள்ளது. இந்த பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் 159 நாடுகளுக்கு செல்ல முடியும்.
மேலும்

ஜெயலலிதா மரணம் இயற்கையானது அல்ல: குடியாத்தத்தில் ஜெ.தீபா பேச்சு

Posted by - October 26, 2017
ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது அல்ல. சி.பி.ஐ. மூலம் விசாரணை நடத்தினால் தான் உண்மையான நீதி விசாரணையாக இருக்கும் என ஜெ.தீபா பேசினார்.
மேலும்

ஆய்வுக்கு பின்னரே மதுபானங்கள் விற்பனை: ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு ‘டாஸ்மாக்’ நிர்வாகம் விளக்கம்

Posted by - October 26, 2017
ஆய்வுக்கு பின்னரே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது என்று ‘டாஸ்மாக்’ நிர்வாக இயக்குனர் கிர்லோஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும்

புதுக்கோட்டை மீனவர்கள் 5 பேர் படகுடன் இன்று சிறைப்பிடிப்பு!

Posted by - October 26, 2017
புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் இன்று படகுடன் சிறைப்பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

திருச்சியில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா

Posted by - October 26, 2017
திருச்சி ஜீ கார்னர் மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று மாலை நடைபெறவுள்ளது. விழாவில் ரூ.772 கோடியில் நலத்திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
மேலும்

நித்தியானந்தா தமிழகத்தில் மடாதிபதியாக நினைப்பது தவறு: மதுரை ஆதீனம் கருத்து

Posted by - October 26, 2017
நித்தியானந்தாவுக்கு பெங்களூருவில் ஆசிரமம் இருக்கும் நிலையில் அவர் தமிழகத்தில் மடாதிபதியாக நினைப்பது தவறு என மதுரை ஆதீனம் கூறினார்.
மேலும்

திருகோணமலை பாடசாலை மாணவர்களிடமிருந்து கேரள கஞ்சா மீட்பு!

Posted by - October 25, 2017
திருகோணமலை மாவட்டம் உப்புவெளி பிரதேச பாடசாலையொன்றிலிருந்து மாணவர்களிடமிருந்து கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக திருகோணமலை காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
மேலும்

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் இறுதிக் கிரியை!

Posted by - October 25, 2017
யாழ்ப்பாண மாவட்டம் அரியாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றது.
மேலும்

புதிய அரசியலமைப்பை ஆதரிப்போர் கொல்லப்பட வேண்டும் – கமல் குணரத்ன

Posted by - October 25, 2017
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு ஆதரவாக இருப்போர் துரோகிகள் என்றும், அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்றும் சிறிலங்காவின் ஓய்வுபெற்ற இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும்