தென்னவள்

மன்னாரில் மனித எலும்புக்கூடுகள் மண்டையோடுகள் தென்படுகின்றன!

Posted by - June 22, 2018
மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் அகழ்வு பணிக்காக திட்டமிட்ட இடங்களில் தொடர்ந்து மனித எலும்புக்கூடுகள் மண்டையோடுகள் தென்படுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
மேலும்

படைக்குறைப்பு செய்தியில் உண்மையில்லை’

Posted by - June 22, 2018
இலங்கை இராணுவம் படைக்குறைப்புச் செய்யவுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர சுமத்திய குற்றச்சாட்டை இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து நிராகரித்துள்ளார்.
மேலும்

அமெரிக்காவின் வெளியேற்றம் தமிழர்களுக்கு பாதிப்பு’

Posted by - June 22, 2018
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியிருப்பது, தமிழர் தரப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

முன்னாள் போராளிகளுக்கு இழப்பீடு!ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் ஒன்று!

Posted by - June 22, 2018
முன்னாள் போராளிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரும் விடயம், மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் ஒன்று என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஜேசிபி எனப்படும் கனரக பொக்லைன் இயந்திரத்தில் புதுமணத் தம்பதி!

Posted by - June 22, 2018
குதிரை வண்டியில் மணப்பெண் ஊர்வலம் போவதை பார்த்திருப்போம் மாட்டுவண்டிப் பயணம்கூட நடந்திருக்கிறது. பின்னாளில் வசதி படைத்தவர்கள் ஆடம்பரக் கார்களிலும் அதற்கும் ஒருபடி மேல் சென்று ஹெலிகாப்டரிலும் மணமக்களை ஊர்வலம் அனுப்பிய கதைகள் எல்லாம் நமக்குத் தெரியும்.
மேலும்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் அரச தலைவர்களை சந்திக்க முயற்சி!

Posted by - June 22, 2018
தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள்,   ஜனாதிபதி மற்றும்   பிரதமரை சந்திப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
மேலும்

14 தமி­ழர்­க­ளுக்கு இலங்­கை வரத் தடை!

Posted by - June 22, 2018
வெளிநாடுகளில் வசிக்கின்ற 14 தமிழர்களுக்கு இலங்கை வருவதற்கு தடை விதித்து வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியாக்கப்பட்டுள்ளது.
மேலும்

செய்யூரில் 2-வது விமான நிலையம்!

Posted by - June 22, 2018
செய்யூரில் 2-வது விமான நிலையம் அமைப்பது தொடர்பாக கிராமங்களின் வரைபடங்களை தமிழக அரசு ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் தற்போது சர்வதேச விமான நிலையம் 1,300 ஏக்கரில் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டு 2 வது…
மேலும்

நியூயார்க் நகரில் ஐ.நா. சபை தலைமையகத்தில் யோகா தினம் கொண்டாட்டம்

Posted by - June 22, 2018
4-வது சர்வதேச யோகா தினம் நேற்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 
மேலும்

அவர் எனக்கு ராமர், அவரைத் திருமணமாகாதவர் என்று கூறலாமா?’

Posted by - June 22, 2018
மத்தியப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் முன்னணி குஜராத்தி நாளிதழ் ஒன்றில் பிரதமர் மோடியைத் திருமணமாகாதவர் என்று பேட்டியளித்தது குறித்து பிரதமர் மோடியின் மனைவி யசோதாபென் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.
மேலும்