தென்னவள்

இந்தியா-ஓமன் இடையே பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை

Posted by - March 2, 2017
2 நாள் பயணமான ஓமன் சென்றுள்ள இந்திய கடற்படை பிரதிநிதிகள் இருநாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பை அதிகரிப்பது குறித்த பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும்

ஐஎஸ் தீவிரவாதிகள் என நினைத்து அமெரிக்க படை மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா

Posted by - March 2, 2017
சிரியாவில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க படைகளை, ஐ.எஸ். தீவிரவாதிகள் என நினைத்து தவறுதலாக ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
மேலும்

ஈராக்கில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்த மொசூல் நகரின் முக்கிய சாலை

Posted by - March 2, 2017
ஈராக்கில் மேற்கு மொசூலில் உள்ள முக்கிய சாலை, இப்போது ராணுவத்தின் பிடியில் வந்து விட்டது. இந்த சாலை, மொசூல் நகர்- டால் அபார் இணைப்புச்சாலை ஆகும்.
மேலும்

பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்குகிறது – தேர்வுக்கான ஏற்பாடுகள் அதிகாரிகள் ஆய்வு

Posted by - March 2, 2017
பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்குகிறது. இதையொட்டி தேர்வுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஒழுங்கீன செயலில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை விடப்பட்டது.
மேலும்

இந்த ஆண்டு வெயிலின் அளவு அதிகமாக இருக்கும்!

Posted by - March 2, 2017
தண்ணீர் பஞ்சம் ஆபத்துக்கு மத்தியில், தமிழகத்தில் இந்த ஆண்டு வெயிலும் கூடுதலாக சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை செய்துள்ளது.
மேலும்

ராஜிதவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு

Posted by - March 1, 2017
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஊழல்வாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யும் வேலைத்திட்டத்திற்கு அமைய 9வதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக முறைப்பாடு செய்ய உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.
மேலும்

க.பொ.த உயர்தரத்தில் தமிழ் பாடத்தினைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டல் கருத்தரங்கு

Posted by - March 1, 2017
யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் வடமாகாணப் பாடசாலைகளில் க.பொ.த உயர்தரத்தில் தமிழ் பாடத்தினைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குப் புதிய பாடத் திட்டத்துக்கான வழிகாட்டல் கருத்தரங்கினை எதிர்வரும் 04ம், 05ம் திகதிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வணிக முகாமைத்துவ பீட மண்டபத்தில் நடத்தவுள்ளது.
மேலும்

அரசியல் பிரதிநிதிகளுக்கு அடுத்த தேர்தலில் பாடம் புகட்டுவோம்

Posted by - March 1, 2017
அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் இன்று 3வது நாளாகவும் காரைதீவு விபுலானந்த சதுக்கமருகே தொடர்கின்றது.தமக்கு அரசு லைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
மேலும்