இரணை தீவு மக்களின் பிரச்சினைகளை ஆராய இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விஜயம்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இரணைதீவு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுத்தரும் நடமாடும் சேவை மற்றும் நேரடி கண்காணிப்பு நடவடிக்கை ஒன்று நேற்று முன் தினம் (11.10.2019) இடம்பெற்றது.
மேலும்
