தென்னவள்

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

Posted by - November 11, 2019
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அயோத்தி வழக்கில் நேற்றுமுன்தினம் சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட அமர்வு பரபரப்பு தீர்ப்பு அளித்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், அசோக்…
மேலும்

எனது ஆட்சியில் எல்லோரும் இலங்கையர் என்ற கோட்பாட்டை பின்பற்றுவேன் – மினுவாங்கொடையில் சஜித்

Posted by - November 10, 2019
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலை அடுத்து கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவன்முறை காரணமாக மினுவாங்கொடை நகரிலுள்ள  கடைகள் மே 13 இல்  எரிக்கப்பட்டன. இதோ எமக்கு முன்னால் உள்ள பள்ளிவாசலும் தாக்கப்பட்டது. 
மேலும்

அமெரிக்க குடியுரிமை தொடர்பில் கோத்தா விசேட ஊடகவியலாளர் மாநாடு!

Posted by - November 10, 2019
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தனது அமெரிக்க குடியுரிமை தொடர்பில் மதியம் 1.30 மணியளவில் ஊடகவியலாளர் மாநாட்டில்
மேலும்

என் மகன் சிறையிலேயே இறக்கலாம்: அசாஞ்சே தந்தை எச்சரிக்கை

Posted by - November 10, 2019
எனது மகன் சிறையிலேயே இறக்கலாம் என்று விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சேவின் தந்தை தெரிவித்துள்ளார்.
மேலும்

பிரம்மாண்ட சுவரோவியத்தில் கிரெட்டாவுக்கு கவுரவம்

Posted by - November 10, 2019
சான் பிரான்சிஸ்கோவின் பிரதான சாலை ஒன்றில் சூழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க்கின் பிரம்மாண்ட ஓவியம் தீட்டப்பட்டு வருவதை பாதசாரிகள் வியந்து பார்த்து வருகின்றனர்.
மேலும்

சிரியா- துருக்கி படைகள் கடும் மோதல்

Posted by - November 10, 2019
சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கி மற்றும் சிரிய படைகள் கடுமையான மோதலில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

திருநங்கைகளை திமுகவில் சேர்ப்பதற்கு கட்சி விதிகளில் திருத்தம்; 10 தீர்மானங்கள்

Posted by - November 10, 2019
திருநங்கைகளை திமுகவில் சேர்ப்பதற்கு கட்சி விதிகளில் திருத்தம் செய்து அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும்