அமெரிக்க குடியுரிமை தொடர்பில் கோத்தா விசேட ஊடகவியலாளர் மாநாடு!

324 0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தனது அமெரிக்க குடியுரிமை தொடர்பில் மதியம் 1.30 மணியளவில் ஊடகவியலாளர் மாநாட்டில் தெளிவுபடுத்தவுள்ளதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.