தென்னவள்

பங்குச்சந்தையை மூடுவதற்கான தீர்மானம் குறித்து வர்த்தக சம்மேளனம் விசனம்

Posted by - April 19, 2022
பங்குசந்தையை ஐந்து நாட்களுக்கு மூடுவதற்கு மேற்கொண்டிருக்கும் தீர்மானமானது உலகளாவிய ரீதியிலுள்ள முதலீட்டாளர்களுக்குத் தவறான சமிக்ஞையை வழங்கும் என்று சுட்டிக்காட்டியுள்ள இலங்கையின் வர்த்தக சம்மேளனம் தற்போதைய சவாலான சூழ்நிலைக்கு மத்தியிலும் பங்குச்சந்தையை சுதந்திரமாகவும் முதலீட்டாளர்களுக்கு நேயமான முறையிலும் செயற்பட அனுமதிப்பதன் மூலம் அதன்…
மேலும்

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சுயாதீன குழு இரண்டு நிபந்தனைகளுடன் ஆதரவளிக்க தயார்

Posted by - April 19, 2022
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவர தீர்மானித்திருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ள அணி இரண்டு நிபந்தனைகளுடன் ஆதரவளிக்க தயார் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்பன்பில தெரிவித்தார்.
மேலும்

இன்றும் நாளையும் மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Posted by - April 19, 2022
இன்றும் ; நாளையும்  3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,மற்றும் W ஆகிய பகுதிகளில் இன்றும் நாளையும் முற்பகல் 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும்

பாராளுமன்றம் இன்று (19) கூடுகிறது

Posted by - April 19, 2022
பாராளுமன்றத்தை இன்று (19) முதல் எதிர்வரும்  22ஆம் திகதி வரை கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவானார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

Posted by - April 19, 2022
அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டதில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எந்த அமைச்சுப்பதவியும் வழங்கப்படவில்லை. அதன் காரணமாக பாராளுமன்றத்தில்  ஆளும் கட்சியின் பிரதம கொறடா பதவியும் அவருக்கு இல்லாமலாகி இருக்கின்றது.
மேலும்

கோட்டா கோ கம: இறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் படிக்காத ஒரு முட்டாள் தீவில் ஒரு புதிய கிராமம்

Posted by - April 19, 2022
தோன்றிய அன்றே உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஊடகங்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த ஒரு கிராமம் என்றால் அது காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருக்கும் கோட்டா கோகம கிராமம்தான். உலகில் அதிகம் பேர் உற்றுக் கவனிக்கும் ஒரு கிராமமாக அது மாறிவருகிறது. இலங்கைத்தீவில் அதுதான் மிகப் பிரசித்தமான…
மேலும்

ஊசி வடிவ சாக்லேட்டுகளால் குழந்தைகள் பாதிக்கும் அபாயம்

Posted by - April 19, 2022
ஊசியுடன் பயன்படுத்தும் ‘சிரிஞ்சு’க்குள் சாக்லேட் அடைக்கப்பட்டுள்ளது. அதை ஊசி போடுவது போன்று அழுத்தியதும் சாக்லேட் வெளியே வரும்.
மேலும்

சாலை விபத்தில் உயிரிழந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா உடலுக்கு அமைச்சர் மெய்யநாதன் நேரில் அஞ்சலி

Posted by - April 19, 2022
கவுகாத்தியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட விஷ்வா உடல், அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
மேலும்

கஞ்சா-போதை பொருட்களை யார் விற்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: கமி‌ஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை

Posted by - April 19, 2022
போதை பொருட்களை யார் விற்பனை செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் ரகசிய தகவல்கள் கசிய விடக்கூடாது என போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

கோடை வெயில் தாக்கத்தில் தப்பிக்க மண்குளியல்- அரசு ஆஸ்பத்திரியில் இலவசமாக குளிக்கலாம்

Posted by - April 19, 2022
கண்ணுக்கு மண்ணை காட்டன் துணியில் கட்டி கண்ணை மூடிக்கொண்டு சிறிது நேரம் வைத்துக்கொண்டால் போதும் உடல் பருமனை குறைக்கவும் மண்குளியல் உதவும்.
மேலும்