தென்னவள்

மீட்புப் பணியில் ஹெலிகொப்டர் விபத்து – விமானி உயிரிழப்பு

Posted by - December 1, 2025
சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் ஞாயிற்றுக்கிழமை (30) பிற்பகல் லுணுவில பகுதியில் விபத்துக்குள்ளானது.
மேலும்

சீரற்ற காலநிலை குறித்து பாராளுமன்றத்தில் இரண்டு நாள் விவாதம் கோரி – தயாசிறி ஜயசேகர

Posted by - December 1, 2025
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் இடர்நிலை குறித்து பாராளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்த கோர எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின்  குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

வவுனியா குஞ்சுக்குளம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 3 பேரை ஹெலிக்கொப்டர் மூலம் மீட்ட விமானப்படையினர்

Posted by - November 30, 2025
வவுனியா குஞ்சுக்குளம் பகுதியில்  வெள்ளப்பெருக்கில் சிக்கிய 3 பேரை இலங்கை விமானப்படையினர் ஹெலிக்கொப்டர் மூலம் மீட்டுள்ளனர். இன்று (30) காலை வவுனியா  குஞ்சுக்குளம் பகுதியில் மீட்புப் பணிகளுக்காக விமானப்படைக்குச் சொந்தமான பெல்-212 ஹெலிக்கொப்டர் புறப்பட்டுச் சென்றது. இதன்போது வெள்ளப்பெருக்கில் வீட்டினுள் சிக்கிய…
மேலும்

சீரற்ற வானிலை : யாழின் முழுமையான பாதிப்பு விபரங்கள் வெளியாகின!

Posted by - November 30, 2025
இன்று (30) வரையான தரவுகளின் அடிப்படையில் இந்த விபரங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அவர், பாதிப்பு குறித்து மேலும் கூறுகையில், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 1014 குடும்பங்களைச் சேர்ந்த 3166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 6 பாதுகாப்பான…
மேலும்

திருகோணமலை மாவில் அணைக்கட்டு உடைப்பு – 55 பேர் விமானம் மூலம் மீட்பு!

Posted by - November 30, 2025
திருகோணமலை மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பையடுத்து ஏற்பட் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சேருவல, சோமாபுர, மாவில் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 55 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை (30) இதுவரை விமான மூலம் மீட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த இடை முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.
மேலும்

சீரற்ற வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 193ஆக உயர்வு!

Posted by - November 30, 2025
நாட்டில் தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று போன்ற அனர்த்தங்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193ஆக உயர்ந்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்…
மேலும்

இளம்பெண்களை அவமானப்படுத்தி ரசிக்கும் ஒரு அரசு ஊழியர்: பிரான்சில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

Posted by - November 27, 2025
பிரான்சில், கணவர் ஒருவர் தன் மனைவிக்கு போதைப்பொருள் கொடுத்து அவரை பலருக்கு விருந்தாக்கி அதை வீடியோ எடுத்த பயங்கர வழக்கு நினைவிருக்கலாம்.
மேலும்

வெள்ள நீரில் மூழ்கிய கார்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

Posted by - November 27, 2025
அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். கார் ஒன்று தடம்புரண்டு வெள்ள நீர் நிரம்பிய கால்வாய் ஒன்றில் மூழ்கியதால் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
மேலும்

தூய்மைப்பணி தனியார்மயத்தை எதிர்த்து உண்ணாவிரதம்

Posted by - November 27, 2025
 தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு வழங்​கு​வதை எதிர்த்​து, கால​வரையற்ற உண்​ணா​விரதப் போராட்டத்​தில் ஈடு​பட்டு வரும் 4 தூய்​மைப் பணி​யாளர்​களின் உடல்​நிலை குறித்​து, தின​மும் காவல் நிலை​யத்​துக்கு அறிக்கை அளிக்க, உழைப்​போர் உரிமை இயக்​கத்​துக்​கு, சென்னை உயர்​நீ​தி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.
மேலும்