தென்னவள்

“துண்டை மாற்றியதால் கொள்கையும் மாறிப்போச்சு” – செங்கோட்டையன் மீது பழனிசாமி பாய்ச்சல்

Posted by - December 1, 2025
செங்கோட்டையன் தனது துண்டை மாற்றி விட்டதால் அவரது கொள்கையும் மாறிவிட்டது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
மேலும்

“திமுக கூட்டணியில் மதிமுக மதில் மேல் பூனை” – மல்லை சத்யா கணிப்பு

Posted by - December 1, 2025
திராவிட வெற்றிக் கழகம் தலைவர் மல்லை சத்யா நேற்று வேலூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சி சிறப்பாக உள்ளது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு. திமுக கூட்டணியில் மதிமுகவும் உள்ளது. ஆனால், கூட்டணியில் மதில் மேல்…
மேலும்

“மாநிலங்களவை எம்.பி. பதவி தருவதாக அதிமுக எங்களை ஏமாற்றவில்லை”

Posted by - December 1, 2025
மாநிலங்களவை உறுப்பினர் பதவியை நாங்கள் 2025-ல் அதிமுகவிடம் கேட்டோம். அவர்கள் 2026-ல் தருவதாகக் கூறியுள்ளார்கள். அதிமுக எங்களை ஏமாற்றவில்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். ஈரோட்டில் நேற்று தேமுதிக ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு சட்டப்பேரவை தொகுதி வாக்குச்சாவடி…
மேலும்

தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து சென்னை, டெல்லியில் ஆர்ப்பாட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

Posted by - December 1, 2025
தேர்தல் ஆணையத்தை கண்டித்து சென்னையில் டிசம்பர் 2-ம் (நாளை) தேதியும் டெல்லியில் 4-ம் தேதியும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்

சிறையில் இம்ரான்கான் உயிரோடு இருக்கிறார்: பிடிஐ கட்சி செனட் உறுப்பினர் குர்ராம் ஜீஷன் தகவல்

Posted by - December 1, 2025
‘‘​பாகிஸ்​தான் முன்​னாள் பிரதமர் இம்​ரான் அடிலா சிறை​யில் உயிருடன் இருக்​கிறார். அவரை வெளி​நாடு தப்​பிச் செல்​லும்​படி பாகிஸ்​தான் அரசு அழுத்​தம் கொடுத்து வரு​கிறது’’ என பாகிஸ்​தான் தெக்​ரீக்​-இ-இன்​சாப்​(பிடிஐ) கட்​சி​யின் செனட் உறுப்​பினர் குர்​ராம் ஜீஷன் கூறி​யுள்​ளார்.
மேலும்

திருமண பந்தத்தில் இணைந்தார் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ்

Posted by - December 1, 2025
அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸுக்கும், அவரது நீண்டநாள் காதலி ஜோடி ஹெயிடனுக்கும் சனிக்கிழமை (29) கன்பெரா நகரில் திருமணம் நடைபெற்றது. இதன்மூலம், பதவியேற்ற பின்னர் திருமணம் செய்துகொண்ட முதல் அவுஸ்திரேலிய பிரதமர் எனும் பெருமையை அவர் அடைந்துள்ளார்.
மேலும்

பொதுப்பாதுகாப்பினை கருத்திற் கொண்டு பல பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தம்

Posted by - December 1, 2025
பொதுப்பாதுகாப்பினை கருத்திற் கொண்டு பெரும்பாலான பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பினை உறுதிப்படுத்தியதன் பின்னரே மின்சாரம் விநியோகிக்கப்படும். மின்னிணைப்பின் போது வைத்தியசாலைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளர் நொயெல் பிரியந்த தெரிவித்தார்.
மேலும்

மட்டக்களப்பில் வெள்ளம்: கிரான் பிரதேசத்தில் போக்குவரத்து முழுமையாக துண்டிப்பு

Posted by - December 1, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட போக்குவரத்துகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் கித்துள், உறுகாமம்குளங்களின் வான்கதவுகள் திறந்துள்ளதனாலும் மாதுறுஓயா போன்ற இடங்களிலிருந்துவரும் வெள்ள நீர் காரணமாகவும் மட்டக்களப்பு கிரான் பகுதியில் ஆற்றுவெள்ளம் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக…
மேலும்

சீன செஞ்சிலுவை சங்கத்திடமிருந்து இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு 100,000 டொலர் உடனடி நிதியுதவி

Posted by - December 1, 2025
இலங்கையில் நிலவும் மோசமான வானிலை மற்றும் வெள்ளப் பாதிப்புகள் காரணமாக அவசர நிவாரண நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், சீன செஞ்சிலுவை சங்கம் (Red Cross Society of China) இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு 100,000 அமெரிக்க டொலர் மதிப்பிலான உடனடி நிதியுதவியை…
மேலும்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு அவுஸ்திரேலியாவின் 1 மில்லியன் டொலர் நிதியுதவி

Posted by - December 1, 2025
இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக பல பகுதிகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. இந்த நிலைமையை முன்னிட்டு, மனிதாபிமான உதவியின் ஒரு பகுதியாக அவுஸ்திரேலியா அரசு இலங்கைக்கு 1 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
மேலும்