தென்னவள்

“கட்சிகள் அணி மாறுவது, மாற்றிப்பேசுவது ஜனநாயகத்தில் நடப்பதுதான்” – கூட்டணி பற்றி வைகோ விளக்கம்

Posted by - January 28, 2026
“கட்சிகள் அணி மாறுவது, மாற்றிப் பேசுவது ஜனநாயகத்தில் நடப்பது தான்” என கூட்டணி குறித்து வைகோ விளக்கம் அளித்துள்ளார். மதுரையில் திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை மதுரை வந்தார். அப்போது, அவர் தமிழ்நாடு ஹோட்டலில்…
மேலும்

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஜன.31 முதல் பிப்.2 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

Posted by - January 28, 2026
  தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஜன.31 முதல் பிப்.2 வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும்

“திமுக தேர்தல் அறிக்கை அவர்களை திருப்பித் தாக்கும் வில்லனாக மாறும்” – கடம்பூர் ராஜூ

Posted by - January 28, 2026
 “கடந்த 2021 தேர்தல் வாக்குறுதியில் 15 சதவீதத்தை கூட நிறைவேற்றாததால் இந்தமுறை தேர்தல் அறிக்கை திமுகவுக்கு கதாநாயகனாகவோ, கதாநாயகியாகவோ இருக்காது; அவர்களை திருப்பித் தாக்கும் வில்லனாக தான் மாறும்” என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர்ராஜூ விமர்சனம் செய்தார்.
மேலும்

சட்டப்பேரவை தேர்தலில் நான் போட்டியிடவில்லை: சரத்குமார் அறிவிப்பு

Posted by - January 28, 2026
“வரும் சட்டப்பேரவை தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை, என்னை நம்பி வந்த 5 பேருக்கு சீட் வாங்கி கொடுப்பதே எனது எண்ணம்” என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரான நடிகர் சரத்குமார் தெரிவித்தார்.
மேலும்

“எங்களுக்கு யாரும் பூஸ்ட் தரத் தேவையில்லை” – விஜய் தந்தையின் அழைப்புக்கு செல்வப்பெருந்தகை பதில்

Posted by - January 28, 2026
 தவெகவுடன் கூட்டணி வைக்க காங்கிரஸுக்கு விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அழைப்பு விடுத்திருந்த நிலையில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை எதிர்வினையாற்றியுள்ளார்.
மேலும்

ஈரான் மீதான தாக்குதலுக்கு துணைபோக மாட்டோம்: சவூதி அரேபியா அறிவிப்பு

Posted by - January 28, 2026
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வரும் நிலையில், ஈரானுக்கு சவூதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சவூதி பத்திரிகை நிறுவனம் (SPA) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானும், ஈரான் அதிபர் மசூத்…
மேலும்

உலகம் ஐரோப்பிய யூனியன் உடனான வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கே அதிக நன்மை

Posted by - January 28, 2026
ஐரோப்பிய யூனியன் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கே அதிக நன்மை கிடைக்கும் என்று அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் தெரிவித்துள்ளார்.
மேலும்

பணம் படைத்த எல்லோருக்கும் உதவுவதற்கு மனம் வருவதில்லை – வடக்குமகாண ஆளுநர் வேதநாயகன்

Posted by - January 28, 2026
போரின் இறுதிக் காலத்தில் நான் கிளிநொச்சி மாவட்டச் செயலராகக் கடமையாற்றியவன் என்ற வகையில், இப்பகுதி மக்கள் அனுபவித்த வேதனைகளை நான் நன்கறிவேன். பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்பதே எமது நோக்கம். பணம் படைத்த எல்லோருக்கும் உதவுவதற்கு மனம் வருவதில்லை.…
மேலும்

கொழும்பு பல்கலைக்கழகத்தில் மாபெரும் இலவச சட்ட ஆலோசனை முகாம்!

Posted by - January 28, 2026
கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்துடன் இணைந்த மனித உரிமைகள் கற்கைகளுக்கான நிலையம் (CSHR) மற்றும் சட்ட உதவிப் பிரிவு ஆகியன இணைந்து கொழும்புப் பல்கலைக்கழக, சட்ட பீட, GYM வளாகத்தில் இலவச சட்ட ஆலோசனை முகாம் ஒன்றினை ஜனவரி 31 ஆம்…
மேலும்

கைப்பேசி பயன்படுத்தியவாறு பேருந்தை செலுத்திய சாரதி இடைநிறுத்தம்

Posted by - January 28, 2026
பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி, கைப்பேசியைப் பயன்படுத்தியவாறு பேருந்தைச் செலுத்திய தனியார் பேருந்துச் சாரதி ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களை ஏற்றாமல் சென்ற மற்றொரு தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனருக்கு கடுமையான உத்தியோகபூர்வ எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது என…
மேலும்