பொலித்தீன் பைகளின் விலைகளும் அதிகரிப்பு Posted by நிலையவள் - November 9, 2021 உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாக பொலித்தீன் பைகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீள் சுழற்சியாளர்கள்…
அகலவத்தை பகுதியில் நபரொருவர் மண்வெட்டியால் தாக்கிக் கொலை! Posted by நிலையவள் - November 9, 2021 அகலவத்தை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பஹல குடலிகம – நேபொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபரொருவர் மண்வெட்டியால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக…
தெங்கு செய்கைக்கு அவசியமான அமோனியம் சல்பேற்றை இறக்குமதி செய்ய நடவடிக்கை Posted by நிலையவள் - November 9, 2021 தெங்கு செய்கைக்கு அவசியமான அமோனியம் சல்பேற்றை, எதிர்காலத்தில் இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாகத் தெங்கு, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை…
ஆசிரியர் தொழிற்சங்கத்தினால் இன்று தேசிய எதிர்ப்பு தின போராட்டம் Posted by நிலையவள் - November 9, 2021 வேதனப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குமாறுகோரி, ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் இன்று தேசிய எதிர்ப்பு தின போராட்டத்தை முன்னெடுக்க உள்ளன.…
ரம்புக்கனை மற்றும் தொம்பேமட பிரதேசத்தில் மண்சரிவில் சிக்கி நால்வர் பலி Posted by நிலையவள் - November 9, 2021 கேகாலை, ரம்புக்கனை – தொம்பேமட பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவினால் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.…
சொக்கா மல்லியின் மனு மீதான விசாரணை ஆரம்பம் Posted by தென்னவள் - November 8, 2021 சொக்கா மல்லி என்றழைக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம்,…
16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை Posted by தென்னவள் - November 8, 2021 நாட்டிலுள்ள 16 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனடா, ஐரோப்பாவில் வாழும் புலம்பெயர் தமிழர்களுக்கான முக்கிய தகவல் Posted by தென்னவள் - November 8, 2021 இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இலங்கை தமிழர்கள் பலர் கனடா மற்றும் ஐரோப்பாவில் குடியுரிமை பெற்று…
பிரான்ஸில் பொலிஸ் அதிகாாி மீது கத்திக்குத்து தாக்குதல்: சுட்டுக்கொல்லப்பட்ட தாக்குதல்தாரி Posted by தென்னவள் - November 8, 2021 பிரான்ஸ் நாட்டின் கெனிஸ் நகரில் பொலிஸ் நிலைய அதிகாாி ஒருவாின் மீது தாக்குதல் நடத்திய ஒருவா் சுட்டுக்கொல்லப்பட்டாா்.
வீடுகளில் கொரோனாத் தொற்றாளா்களின் எண்ணிக்கை அதிகாிப்பு Posted by தென்னவள் - November 8, 2021 நாளாந்த கொரோனாத் தொற்றாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வீடுகளில் பராமரிப்பில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகாித்து வருவதாக சுகாதார…