ஹாங்காங் அரசும் தங்களுடைய அங்கீகரி்க்கப்பட்ட தடுப்பூசிப் பட்டியலில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.
வவுனியாவில் பல்வேறு இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகளில் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு எதிராக தமிழ் சிங்களத்தில் எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.…