தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 82,000க்கும் அதிகமானோர் கைது
நாடளாவிய ரீதியில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தனிமைப்படுத்தல்…

