ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான அதுருகிரியே லடியா இந்தியாவின் பெங்களூரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.
இவர் பாதாள உலகக்குழு உறுப்பினர் அங்கொடை லொக்காவின் உதவியாளர் ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.