இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலை எதிர்த்து யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி
வடபகுதி கடற்பரப்பில் இடம்பெறும் இந்திய இழுவைப்படகுகளின் அந்துமீறல் செயற்பாடுகளைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று(12) ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இவ்வார்ப்பாட்டத்தில்…

