காவல்துறையினர் முகங்கொடுக்கும் பிரச்சினைக்கு தீர்வு – ஜனாதிபதி
காவல்துறை அலுவலர்கள் முகங்கொடுக்கும் பல பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுகொடுப்பது தொடர்பில் ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் ஊடக…

