பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்பிற்குப் பின்னர் பொலிஸ் மற்றும் இராணுவ தரப்பினர்களை மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு நடந்து கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காக சிறிலங்காவால் புதிய சட்டம் ஒன்று வரையப்பட்டுள்ள போதிலும், இந்தச் சட்ட நகலானது ஏற்கனவே நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச்…