தென்னவள்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 2500 ஊதிய உயர்வுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - July 21, 2016
தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதாந்தம் 2500 ஊதிய உயர்வை வழங்குவதற்கு இன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பனிகளுக்கு நிதிச்சலுகைகளை வழங்குவதற்கு பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை செயற்குழுவின் சிபார்சிக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும்

மைத்திரி – ரணில் அரசாங்கம் இன்னும் 5 வருடங்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது

Posted by - July 21, 2016
சிறீலங்காவின் பிரதான கட்சிகளான சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கியதேசியக் கட்சியும் இணைந்து 2015ஆண்டு உருவாக்கிய அரசாங்கம் தொடர்ந்து 5 வருடங்கள் நீடித்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

உலகின் மிகப் பெரிய தகவல் திருட்டு இணையதளமான கிக்ஆஸ் டாரண்ட்ஸ் முடக்கம்

Posted by - July 21, 2016
உலகின் மிகப் பெரிய தகவல் திருட்டு இணையதளமான கிக் ஆஸ் டாரண்ட்ஸ் (Kickass Torrents) முடக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் உரிமையாளர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஆர்டம் வாலின் என்பவரை போலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

மின்னல் நிகழ்சித் தொகுப்பாளர் ஸ்ரீரங்கா கைதுசெய்யப்படலாம்

Posted by - July 21, 2016
சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்ச்சித் தொகுப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீரங்காவைக் கைது செய்வதற்கு காவல்துறையினர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முன்னாள் அமைச்சர் ஸ்ரீரங்கா ஓட்டிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த ஸ்ரீரங்காவினது மெய்ப்பாதுகாவலர் கொல்லப்பட்டார்.
மேலும்

பிரிட்டன் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியினர்

Posted by - July 21, 2016
பிரிட்டனில் புதிய பிரதமராக தெரசா மே பதவியேற்ற பின் அவரது அமைச்சரவையில் மேலும் ஒரு இந்தியர் அமைச்சராக பொறுப்பேற்று உள்ளார். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறிய பின், கேமரூன் பிரதமர் பத வியை ராஜினாமா செய்தார்.
மேலும்

சீனாவில் பாலத்தில் மோதிய விமானம்; 5 பேர் பலி

Posted by - July 21, 2016
சீனாவில் நீரிலும் வானத்திலும் செல்லக்கூடிய ஆம்பிபியன் விமானம் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாயினர்.
மேலும்

மதுரையில் ரூ.45 கோடியில் பால்பொருள் தயாரிப்பு மையம்

Posted by - July 21, 2016
தமிழக சட்டப்பேரவையில் இன்று 2016-2017-ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
மேலும்

பயணிகள் மீது தாக்குதல் நடத்தியவர் பாகிஸ்தானை சேர்ந்தவரா?

Posted by - July 21, 2016
ஜெர்மனியில் வெர்ஸ்பர்க் நகரில் கடந்த 18-ந் தேதி இரவு பயணிகள் ரெயில் ஒன்று வந்தடைந்தபோது, அதில் பயணம் செய்த 17 வயது வாலிபர் ஒருவர், சக பயணிகள் மீது கோடரி, கத்தி தாக்குதல் நடத்தி விட்டு தப்ப முயன்றார். ஆனால் அவரை…
மேலும்

11 வயது சிறுவனின் தலை துண்டிப்பு

Posted by - July 21, 2016
சிரியாவில் அரசு படைகளுக்கு ஆதரவாக உளவு வேலை பார்த்ததாக சந்தேகித்து 11 வயது சிறுவன் ஒருவனை கிளர்ச்சியாளர்கள் சிறை பிடித்தனர். அந்த சிறுவனை கதறக்கதற தலையை துண்டித்து அவர்கள் படுகொலை செய்து விட்டனர்.
மேலும்

துருக்கியில் மூன்று மாதம் அவசர நிலை பிரகடனம்

Posted by - July 21, 2016
துருக்கியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ராணுவத்தின் ஒரு பகுதியினர் ஆட்சியை கைப்பற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். தலைநகரில் ஆங்காங்கே ராணுவ டாங்கிகளை நிறுத்தி பீதியடையச் செய்த அவர்கள், முக்கிய பகுதிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாக கூறினர். பின்னர் மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக இந்த…
மேலும்