தென்னவள்

மாவீரர் துயிலுமில்லங்கள் புனித இடங்களாக மாற்றப்படவேண்டும்

Posted by - September 12, 2016
மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிவரும் நிலையில் அவற்றை புனித இடங்களாகப் பிரகடனப்படுத்தப்படவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடர் நாளை ஆரம்பம்

Posted by - September 12, 2016
நாளை (செவ்வாய்க்கிழமை) 33ஆவது ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.நாளை மறுநாள் சிறீலங்காவில் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது.
மேலும்

வடக்கு விவசாய அமைச்சால் விவசாயக் கிணறுகள் புனரமைப்பு!

Posted by - September 12, 2016
வடமாகாண விவசாய அமைச்சால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள சேதமடைந்த விவசாயக் கிணறுகளைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இன்று திங்கட்கிழமை (12.09.2016) யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
மேலும்

விஷ ஊசிப் பரிசோதனை நடாத்தப்படவேண்டுமென வலியுறுத்தி ஐநாவுக்கு கடிதம்!

Posted by - September 12, 2016
புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக உரிய வைத்தியப் பரிசோதனைகள் நடைபெறவேண்டுமென வலியுறுத்தி இலங்கைத் தமிழ் சட்டத்தரணிகள் ஒன்றியம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளருக்கு அறிக்கையொன்றினைச் சமர்ப்பித்துள்ளது.
மேலும்

சிறீலங்காவின் புதிய விமானப்படைத் தளபதியாக எயா வைஸ் மார்ஷல் கபில ஜெயம்பதி

Posted by - September 12, 2016
சிறீலங்காவின் புதிய விமானப்படைத் தளபதியாக எயா வைஸ் மார்ஷல் கபில ஜெயம்பதி நியமிக்கப்பட்டுள்ளார். இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
மேலும்

கென்யா காவல் நிலையத்தில் 3 பெண்கள் தீவிரவாதத் தாக்குதல்

Posted by - September 12, 2016
கென்யாவின் துறைமுக நகரான மம்பாசாவில் உள்ள மத்திய காவல் நிலையத்தின் மீது, மூன்று பெண்கள் சந்தேகத்திற்குரிய தீவிரவாத தாக்குதலை நடத்தியுள்ளனர்.அந்த பெண்கள் தங்களின் அலைப்பேசி தொலைந்துவிட்டதாக புகார் அளிக்க வந்தனர்; பின்பு அவர்கள் இரண்டு அதிகாரிகளை கத்தியால் குத்தி பெட்ரோல் குண்டுகளை…
மேலும்

போலியோ ஒழிப்பு திட்டத்தில் முக்கிய பங்காற்றிய மருத்துவர் சுட்டுக் கொலை

Posted by - September 12, 2016
வட மேற்கு பாகிஸ்தானில் அரசின் போலியோ ஒழிப்பு திட்டத்தில் முன்னணி பிரமுகரான மருத்துவர் ஒருவரை அடையாளம் தெரியாத ஆயுததாரி சுட்டுக் கொன்றுள்ளார்.
மேலும்

உகாண்டாவில் அதிபரின் பசுக்களை திருடிய 3 பேர் கைது

Posted by - September 12, 2016
உகாண்டாவில் அதிபரின் பசுவை திருடிய குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; மத்திய உகாண்டாவில் அதிபர் யோவேரி முசேவேனிக்கு நீண்ட கொம்புகளை கொண்ட பசுமாட்டுப் பண்ணை உள்ளது; இந்த பசுக்கள் அங்கிருந்துதான் திருடப்பட்டதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

மசிடோனியா நாட்டில் நிலநடுக்கம்

Posted by - September 12, 2016
மசிடோனியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வீடுகள் இடிந்ததில் 30 பேர் காயம் அடைந்தனர்.ஆப்பிரிக்க நாடான மசிடோனியாவில் நேற்று மாலை 3 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் ஸ்கோப்ச் மற்றும் அதன் புற பகுதிகள் அதிர்ந்து குலுங்கின.
மேலும்