தென்னவள்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் குழப்பத்தில் உள்ளனர்- அமைச்சர் உதயகுமார்

Posted by - November 11, 2018
இடைத்தேர்தலை சந்திப்பதா? அல்லது மேல் முறையீடு செய்வதா? என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் குழப்பத்தில் உள்ளதாக அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
மேலும்

தமிழக சுகாதாரத்துறை புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது- அமைச்சர் விஜயபாஸ்கர்

Posted by - November 11, 2018
உடல் உறுப்பு தான விழிப்புணர்வில் தமிழக சுகாதாரத்துறை புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு தொடங்கியது

Posted by - November 11, 2018
தமிழகம் முழுவதும் இன்று டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 2 தேர்வு தொடங்கியது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. 
மேலும்

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘கஜா’ புயல் தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு – வானிலை மையம்

Posted by - November 11, 2018
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. அதற்கு ‘கஜா’ புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும்

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது

Posted by - November 11, 2018
மொரட்டுவ, கடுபெத்த பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

பாராளுமன்றம் கலைக்கப்பட்டது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் – ஜேர்மனி கவலை

Posted by - November 11, 2018
இலங்கை பாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ளதால்  நாட்டின் ஜனநாயக கட்டமைப்புகள் குறித்த  மக்களின் நம்பிக்கை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என ஐரோப்பிய  ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மேலும்

14 மோட்டார் சைக்கிள்களுடன் 34 பேர் கைது!

Posted by - November 11, 2018
பிலியந்தல, ஜாலியகொட – கெஸ்பேவ வீதியில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்திய 34 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

பாராளுமன்ற திடீர் கலைப்புக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடிவு !

Posted by - November 11, 2018
நாட்டின் அரசியலமைப்பை மீறி பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னாள் ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.
மேலும்

பெண்களை ஏமாற்றி தங்க நகைகள் கொள்ளையடித்தமுன்னாள் இராணுவ சிப்பாய் கைது!

Posted by - November 11, 2018
முன்னாள் இராணுவ சிப்பாயாக இருந்து கடமையின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதால் பணிக்கு சமூகமளிக்காதிருந்த சிலாபம் – மாதம்பை பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதான  குறித்த நபரே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்தால் தஞ்சம் கோர முடியாது – டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு

Posted by - November 10, 2018
அமெரிக்க நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைகிறவர்கள், தஞ்சம் கோர முடியாது என்று டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும்