நிலையவள்

செல்பி எடுத்தவாறு நீராடிய இளைஞன் உயிரிழப்பு!

Posted by - May 20, 2019
நண்பர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்தவாறு நீராடிய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பெரியகல்லாறு கடல்நாச்சி அம்மன் ஆலயத்திற்கு எதிரேவுள்ள நீரோடையில் நேற்று இடம்பெற்றுள்ள இச் சம்பவத்தில் 20…
மேலும்

‘ரிஷாத்துக்கு எதிரான பிரேரணை’ அர­சியல் பழி­வாங்­க­லுக்­காக கொண்­டு­வ­ரப்­பட்­டது அல்ல-மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே

Posted by - May 20, 2019
வணிகம் மற்றும்கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை­யா­னது  அர­சியல் பழி­வாங்­க­லுக்­காக கொண்­டு­வ­ரப்­பட்­டது அல்ல. அது தேசிய பாது­காப்­பிற்­கா­கவே கொண்­டு­வ­ரப்­பட்­டது. எனவே ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி, ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி , தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு மற்றும் ஐக்­கிய…
மேலும்

ரிஷாத், அசாத் சாலிக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை – சுசில்

Posted by - May 20, 2019
நீதித்­து­றைக்கு அவ­ம­திப்­பினை ஏற்­ப­டுத்தும் வித­மாக கருத்­து­ரைத்த மேல்­மா­காண சபை ஆளுநர் அசாத் சாலி மற்றும்   அமைச்சர்  ரிஷாத் பதி­யூதீன் உள்­ளிட்­ட­வர்கள் தொடர்பில் நீதித்­து­றை­சார்ந்த  அமைச்சர் ஏன் இது­வ­ரையில் எவ்­வித நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்­க­வில்லை என்று  எதி­ர­ணியின்  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுசில் பிரே­ம­ஜ­யந்த  கேள்­வி­யெ­ழுப்­பினார்.…
மேலும்

தனியார் துறை ஊழியர்களுக்கும் நாளை விடுமுறை

Posted by - May 19, 2019
ஊழியர்களுக்கு நாளை வழங்கப்பட்டுள்ள விடுமுறையை தனியார் துறை ஊழியர்களுக்கும் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தொழில் தொழிற் சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார். ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட தனியார் துறை தனது ஊழியர்களுக்கு இந்த விடுமுறையை வழங்குவதற்கு பெருமளவில் உடன்படும்…
மேலும்

யாழ் வாகன விபத்தில் ஒருவர் பலி

Posted by - May 19, 2019
யாழ்ப்பாணம் – தீவகம் பண்ணை வீதியில் இடம்பெற்ற  கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று மாலை 5 மணியளவில் மண்டைதீவுச் சந்திக்கு அண்மையில் இடம்பெற்றது. மூவரும்…
மேலும்

யாழில் ரயிலுடன் மோதி குடும்பஸ்தர் பலி

Posted by - May 19, 2019
யாழ்ப்பாணம் கோண்டாவில் ரயில் நிலையத்துக்கு அண்மையில் ரயிலுடன் மோதுண்டு குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று இரவு இடம்பெற்றது. விபத்தில் சுன்னாகத்தைச் சேர்ந்த 49 வயதுடைய குடும்பத்தலைவரே உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் குறித்த குடும்பத்தலைவர் மதுபோதையில் இருந்தார் என்றும்…
மேலும்

வெசக் தின சுற்றிவளைப்புக்களில் 500 பேர் கைது!

Posted by - May 19, 2019
வெசாக்  தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சுற்றிவளைப்புக்களில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்  500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, கலால்வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 17 ஆம் திகதி முதல் இன்று மாலை வரை முன்னெடுக்கப்பட்ட 48…
மேலும்

வெளிநாட்டு பிரஜைகளை வவுனியாவில் குடியமர்த்துவதை ஏற்க முடியாது – மஸ்தான்

Posted by - May 19, 2019
வெளிநாட்டு பிரஜைகளை வவுனியாவில் குடியமர்த்துவதை ஏற்க முடியாதென நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “வெளிநாட்டு பிரஜைகளை வவுனியாவில் குடியமர்த்த இடம்கொடுக்க முடியாது.…
மேலும்

இராணுவத்தினர் தாயக மண்ணில் நிலைகொள்வதை விரும்பவில்லை – அனந்தி

Posted by - May 19, 2019
கொடிய அரச பயங்கரவாதத்தை மேற்கொண்ட படையினரை தாயக மண்ணில் நிறுத்துவதற்கு ஒருபோதும் விரும்பவில்லை என வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்று  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே இதனை அவர் குறிப்பிட்டிருந்தார். வடக்கில்…
மேலும்

கோட்டாபய ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கி வென்றால் இந்நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடும் – அநுர

Posted by - May 19, 2019
மனிதப் படுகொலைகளைப் புரிந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சிறையில் அடைக்காமல் வெளியில் உலாவவிட்டது ஐக்கிய தேசியக் கட்சி அரசு செய்த பாரிய தவறென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அத்தோடு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்…
மேலும்