நிலையவள்

கொரிய நல்லுறவின் ஊடாக இலங்கையில் பொருளாதார அபிவிருத்திகள்- சாகல

Posted by - October 5, 2019
இலங்கை மற்றும் கொரிய நாடுகளுக்கு இடையிலான நல்லுறவின் மூலம் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திகள் பல இலங்கைக்கு கிடைக்கப்பெறுவதாக அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற கொரியாவின் தேசிய தின நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சாகல…
மேலும்

கட்டுப்பணம் ஏற்கும் பணி நாளையுடன் நிறைவு

Posted by - October 5, 2019
2019 ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தும் பணி நாளையுடன் நிறைவடைகின்றது. நாளை காலை 8.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரையில் கட்டுப்பணம் செலுத்த முடியும். 5 ஆம் திகதியான இன்று கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஜனாதிபதி தேர்லுக்காக கட்டுப்பணம்…
மேலும்

யாழ். மாவட்ட மீனவர்கள் இந்தியக் கடற்படையினரால் கைது

Posted by - October 5, 2019
கடற்றொழிலுக்குச் சென்றிருந்த யாழ்ப்பாண மாவட்ட மீனவர்கள் 18 பேர் நேற்று முன்தினம் அதிகாலை இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் எழுவை தீவில் இருந்து ஆறு படகுகளில் புறப்பட்ட12 மீனவர்களும், பருத்தித்துறை தஸ்கோட்டையில் ஒரு படகில் புறப்பட்ட…
மேலும்

வவுனியாவில் புதையல் தோண்டிய இருவர் கைது

Posted by - October 5, 2019
நெடுங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஐயன் கோவில் காட்டுப் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட இருவர் நேற்று நெடுங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுங்கேணி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஒலுமடு பகுதியைச் சேர்ந்த 36…
மேலும்

புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் அடுத்த வாரம்……

Posted by - October 5, 2019
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் முக்கிய தகவலொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, 2019ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

10 வது நாளாக தொடரும் ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தம்

Posted by - October 5, 2019
ரயில்வே சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்த போதிலும் இன்று 10 வது நாளாகவும் வேலைநிறுத்தம் தொடர்கின்றதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. அத்தோடு அரசாங்கம் இதற்கான தீர்வினை கலந்துரையாடல்கள் மூலம் பெற்று தருமாயின் தனது வேலை நிறுத்தத்தை கை விடுவதற்கு தயாராக உள்ளதாக…
மேலும்

ஆட்சி மாற்றம் ஏற்­பட்டால் ரணில் சிறை­செல்ல நேரிடும்-மஹிந்த யாப்பா

Posted by - October 5, 2019
ஆட்சி மாற்றம் ஏற்­பட்டால் தான் சிறை­செல்ல நேரிடும் என்­பதை அறிந்தே பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ­விற்கு எதி­ராக பல சட்ட சிக்­கல்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார்.   அனைத்து சவால்­க­ளையும் எதிர் கொண்டு மாற்று வழி­களை பிர­யோ­கித்து…
மேலும்

ஹட்டனில் வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்

Posted by - October 5, 2019
நோர்வுட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் ஓல்டன் பிரதான வீதியில், நேற்றிரவு காரொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியள்ளது. மேற்படி விபத்து , நோர்வுட் மேற்பிரிவு பகுதியில் வீதியை விட்டு விலகி,  காரொன்று சுமார்  20 அடி பள்ளத்தில் பாய்ந்தது.…
மேலும்

சட்டவிரோத துப்பாக்கி,வெடிபொருளுடன் நபர் ஒருவர் கைது!

Posted by - October 5, 2019
ஹபரதுவ பகுதியின்  மெலேகொட – வங்சலா பகுதியில் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாரினால் நேற்று முன்னெடுக்கப்பட்ட தேடலிலேயே இவ்வாறு  துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். மீகொட பிரதேசத்தை…
மேலும்

ரயில்வே பணியாளர்களின் விடுமுறை இரத்து – பணிக்கு திரும்புமாறு அழைப்பு

Posted by - October 4, 2019
ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இதனால் பணியாளர்களின் விடுமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளதோடு அனைவரையும் பணிக்கு திரும்புமாறு ரயில்வேயின் பொது முகாமையாளர் அறிவித்தல் விடுத்துள்ளார். இதேவேளை, ரயில் பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக ரயில்வே திணைக்களத்திற்கு 700 கோடி…
மேலும்