யாழில் காணாமல்போன மீனவர்கள் இராமநாமபுரம் கடலில் மீட்பு
யாழ்ப்பாணத்தில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற வேளை காணாமல் போன மீனவர்கள் ஐந்து நாட்களின் பின்னர் தமிழக கடலோர பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.
Read More