சமர்வீரன்

பிரான்சில் இரண்டாவது நாளாகத் தொடரும் மனிதநேய நடை பயணப் போராட்டம்!

Posted by - August 30, 2019
ரான்சு பாரிசிலிருந்து 2ஆம் நாள் நீதிக்கான நடை பயணம் நேற்று நிறைவுபெற்ற இடமான Choisy-le-Roi என்னும் மாநகரத்திலிருந்து இன்று காலை 8.30 அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது. தமது கோரிக்கை அடங்கிய மனுவை மனித நேய நடை பயணத்தினர் நேரடியாக நகரபிதாவிடம் கையளிக்க இருந்ததும்…
மேலும்

பிரான்சில் பிரெஞ்சுப் பாராளுமன்றம் முன்பாக எழுச்சியோடு ஆரம்பமாகிய மனிதநேய நடை பயணம்!

Posted by - August 29, 2019
பிரான்சு பாரிசில் பிரெஞ்சுப்பாராளுமன்றம் முன்பாக இன்று (28.08.2019) புதன்கிழமை 11.00 மணிக்கு சிறிலங்கா இனவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட தமிழினப் படுகொலைகளின் சாட்சியங்கள் அடங்கிய நிழற்படக்கண்காட்சி இடம்பெற்றதைத் தொடர்ந்து 15.00 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு நடைபயணப்போராட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது. 3 மனிதநேய செயற்பாட்டாளர்களினால்…
மேலும்

நீதிக்கான நடைபயணம் பிரான்சு பாரிசில் பாராளுமன்றம் முன்பாக சரியாக 3.30 மணிக்கு புறப்பட்டுள்ளது.

Posted by - August 28, 2019
நீதிக்கான நடைபயணம் பிரான்சு பாரிசில் பாராளுமன்றம் முன்பாக சரியாக 3.30 மணிக்கு புறப்பட்டுள்ளது. அதற்கு முன் உயிர் ஈந்த அனைவருக்குமான அகவணக்கம் செய்யப்பட்டு நடைபயணத்தை மேற்கொள்ளும் மனிதநேயப்பணியாளர் திரு.கஜன் இளையவர்களில் ஒருவரான செல்வன். திவாகர். தமிழீழ மக்கள் பேரவை பொறுப்பாளர் திரு.…
மேலும்

சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களை புரிதல்

Posted by - August 25, 2019
விளிம்பு நிலை மக்களுக்கு உதவி வழங்கும் அமைப்புக்கள் பல தாசாப்தங்களாக இயங்கி வந்திருக்கின்றன. ஆனால் ஐநா 1945இல் ஆரம்பித்த போதே சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் என்ற பெயரில் அமைப்புக்கள் உருவாகின்றன. ஆரம்பத்தில் ஒரு சில அரசசார்பற்ற நிறுவனங்களே இருந்தன. இந்த ஆரம்ப…
மேலும்

முட்டிமுட்டி பால்குடிக்கும் கன்டுக்குட்டி போல நாங்க தொத்திக்கிட்டு ஆடுவோமே மாமனோட தோள..

Posted by - August 23, 2019
முட்டிமுட்டி பால்குடிக்கும் கன்டுக்குட்டி போல நாங்க தொத்திக்கிட்டு ஆடுவோமே மாமனோட தோள.. மாலகட்டிப் போனாக்கா மாமா முறைப்பாரு பாட்டுக்கட்டி ஆடிநின்னா பாத்துப் பாத்துச் சிரிப்பாரு தலைவர் மாமா தாய் எனலாமா https://youtu.be/epXqbnN7bk8
மேலும்

தனித் தமிழ் பேசம்மா இனிக்கும் உன் தாய்மொழி நிகரம்மா கரும்புக்கும் கனிக்கும்..

Posted by - August 15, 2019
தனித் தமிழ் பேசம்மா இனிக்கும் உன் தாய்மொழி நிகரம்மா கரும்புக்கும் கனிக்கும் தனித் தமிழ் பேசம்மா இனிக்கும். பிறந்த அன்றே தாயை அம்மா என்றளைத்தாய் பின் நாளில் அவள்தந்த தமிழ் கொண்டு தளைத்தாய். அருந்தமிழ் மா மண்ணில் பிறந்தாய் வளர்ந்தாய் அழகுத்…
மேலும்

சிறிலங்கா விமானப்படையால் செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளுக்கு ஸ்ருட்காட் நகர மத்தியில் மலர் தூவி வணங்குவோம் வாரீர்…

Posted by - August 14, 2019
சிறிலங்கா விமானப்படையால் செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளுக்கு ஸ்ருட்காட் நகர மத்தியில் மலர் தூவி வணங்குவோம் வாரீர்…
மேலும்

ஆற்றல் மிக்க ஒரு விடுதலை வீரன் லெப் கேணல் விக்கீஸ்வரன்.!

Posted by - August 10, 2019
10.08.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப் கேணல் விக்கீஸ்வரன் அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும். ஆளுமை, பணிவு, வேகம், செயற்றிறன், துணிவு குறிப்பறிந்து பணி செய்யும் ஆற்றல் மிக்க ஒரு விடுதலை வீரன்.இவர் 1991 இன் இறுதிப் பகுதியில் விடுதலைப்…
மேலும்

கரும்புலியாகவும், வேவு வீரனாகவும் கரும்புலி லெப். கேணல் பூட்டோ.!

Posted by - August 10, 2019
இந்தியப் படைகளும் ஒட்டுக்குழுக்களும் சேர்ந்து உணர்வாளர்களை வேட்டையாடிக் கொண்டிருந்த காலம். மன்னார் மாவட்டத்தின் பாலக்குழிப் பகுதியில் யூலியனின் தந்தை இந்தியப் படைகளால் கைது செய்யப்பட்டார். பள்ளிக்குள் புகுந்த படையினர் யூலியனைக் காட்டித்தரும் படி துப்பாக்கி முனையில் அச்சுறுத்துகின்றனர். அன்று பள்ளிக்குச் செல்லாத…
மேலும்

சுவிசில் சாதனைபடைத்த யேர்மனியத் தமிழ்ப் பெண்கள் அணி

Posted by - August 10, 2019
சுவிஸ் தமிழர் இல்லம் அனைத்துலக ரீதியில் நடத்தும்தமிழீழக்கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு விழாவின் முதலாம் நாள் விளையாட்டுக்கள் இன்று சிறப்பாக நடைபெற்றது. சுவிசில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழீழக் கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டிகளில் யேர்மனியில் இருந்து சென்ற பெண்கள் அணியினர் வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.
மேலும்