தனித் தமிழ் பேசம்மா இனிக்கும் உன் தாய்மொழி நிகரம்மா கரும்புக்கும் கனிக்கும்..

648 0

தனித் தமிழ் பேசம்மா இனிக்கும் உன் தாய்மொழி நிகரம்மா கரும்புக்கும் கனிக்கும்
தனித் தமிழ் பேசம்மா இனிக்கும்.
பிறந்த அன்றே தாயை அம்மா என்றளைத்தாய் பின் நாளில் அவள்தந்த தமிழ் கொண்டு தளைத்தாய்.
அருந்தமிழ் மா மண்ணில் பிறந்தாய் வளர்ந்தாய் அழகுத் தமிழ்ப் பூவாய் அம்மா நீ மலர்ந்தாய்.