மட்டக்களப்பில் டெங்கு பரவும் பகுதிகளை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு
மட்டக்களப்பில் டெங்கு பரவுவதற்கான சாத்தியமுள்ளதாக இனங்காணப்பட்ட பகுதிகளை தூய்மைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு…

