சிறிலங்கா குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் தமிழின துரோகி கருணா அம்மான்!
தமிழின துரோகி கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று(வியாழக்கிழமை) காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.…

