ரோஷமுள்ள எந்த முஸ்லிமும் மொட்டுக் கட்சியில் இருக்கமாட்டார்கள்-அஷாத் சாலி
உண்மையான, ரோஷமுள்ள எந்த முஸ்லிமும் மொட்டுக் கட்சியில் இருக்கமாட்டார்கள் எனவும், அந்தக் கட்சிக்கு ஆதரவளிக்கமாட்டார்கள் எனவும், அதற்கு வாக்களிக்கமாட்டார்கள் என்றும்…

