நாடாளுமன்ற உறுப்பினராக பசில் நியமிக்கப்பட்டமை அரசமைப்புக்கு புறம்பானது – CPA குற்றச்சாட்டு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளமையானது, அரசமைப்புக்கும் இறையாண்மைக்கும் முற்றிலும் புறம்பானது என…

