மக்களுக்கு போடப்பட்ட தடுப்பூசி விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதுவதோடு நிற்காமல் பிரதமருக்கு அழுத்தம் கொடுத்து தடுப்பூசி பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என…

