இன்னும் 90 நாட்களில் ஆப்கானிஸ்தான் தலைநகரை தலிபான்கள் கைப்பற்ற வாய்ப்பு -உளவுத்துறை தகவல்
ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகள் முழு பலத்துடன் பதிலடி கொடுக்கும்பட்சத்தில் தலிபான்களின் வேகத்தை மாற்ற முடியும் என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி…

