ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

Posted by - August 27, 2025
கொழும்பு – திருகோணமலை பிரதான வீதியில் தம்புள்ளை, போ​ஹோரன் வெவ பகுதியில் ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதியை புனரமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - August 27, 2025
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ மற்றும் தொடங்கொடவுக்கு இடையிலான 19 ஆவது கி.மீ தொடக்கம் 34 ஆவது கி.மீ வரையான…

ரணிலின் தற்போதைய நிலை குறித்து வௌியான புதிய தகவல்

Posted by - August 27, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்னும் இரண்டு நாட்களுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற…

டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பான வழக்கின் புதிய தகவல்

Posted by - August 27, 2025
இலங்கை பிரஜைகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்தியாவுடன் இலங்கை அரசு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வலுவற்றதாக்கி…

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மீதான விசேட பண்ட வரி அதிகரிப்பு

Posted by - August 27, 2025
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் மீதான விசேட பண்ட வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த வரி…

முத்துஐயன்கட்டு இளைஞன் உயிரிழப்பு ! இராணுவ சிப்பாய் நால்வருக்கும் கடும் நிபந்தனையில் பிணை

Posted by - August 27, 2025
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முத்துஐயன்கட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  இராணுவ சிப்பாய் நால்வரும்…

கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதி கிடையாது: மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு

Posted by - August 27, 2025
கோட​நாடு பங்​களாவை மாவட்ட நீதிபதி மற்​றும் எதிர் தரப்பு வழக்​கறிஞர்​கள் நேரில் ஆய்வு செய்ய வேண்​டும் என்று வலியுறுத்தி தாக்​கல்…

திருச்சி பஞ்சப்பூர் அருகே எனக்கு நிலம் இருந்தால் பழனிசாமியே எடுத்துக் கொள்ளலாம்: அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

Posted by - August 27, 2025
பஞ்​சப்​பூரில் அமைச்​சர் கே.என்​. நேரு​வுக்கு 300 ஏக்​கர் நிலம் இருப்​ப​தால்​தான், அங்கு பேருந்து முனை​யம் அமைக்கப்பட்டுள்​ள​தாக அதி​முக பொதுச் செய​லா​ளர்…

தமிழகத்தில் 66,000 தொழில்முனைவோருக்கு ரூ.5,490 கோடி கடன்: அமைச்சர் தகவல்

Posted by - August 27, 2025
குறு, சிறு மற்​றும் நடுத்தர தொழில் நிறு​வனங்​கள் துறை வாயி​லாக கடந்த நான்​கரை ஆண்​டு​களில் ரூ.2,133.26 கோடி அரசு மானி​யத்​துடன்…

28, 29-ல் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்

Posted by - August 27, 2025
தமிழக பதிவுத்​துறை தலை​வர் தினேஷ் பொன்​ராஜ் ஆலிவர் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: சுப முகூர்த்த தினங்​கள் என கருதப்​படும் நாட்​களில் அதிக…