வெல்லவாயவில் பாரியளவில் காடழிப்பு : பொதுமக்கள் கவலை

Posted by - August 29, 2025
வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவில், பலஹருவ மற்றும் தபரஹார கிராமங்களுக்கு இடையே அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் பெரும் பகுதி தீ…

14,834 குழந்தைகள் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்

Posted by - August 29, 2025
நாடு முழுவதும் சுமார் 14,834 குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

இலங்கை மத்திய வங்கி ஆளுநருக்கு ‘ஏ’ தர மதிப்பீடு

Posted by - August 29, 2025
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, குளோபல் ஃபைனான்ஸின் 2025 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியாளர் அறிக்கை…

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள ராஜித சேனாரத்ன நீதிமன்றில் ஆஜரானார்!

Posted by - August 29, 2025
பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை ஆஜராகியுள்ளார்.

அமெரிக்க வரிவிதிப்பால் ஏற்படும் பாதிப்பை தடுக்க உடனடி நிவாரணம் தேவை!

Posted by - August 29, 2025
அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு, உடனடி நிவாரணம் மற்றும் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் மூலம் தொழிற்சாலைகள், பணியாளர்களை…

குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து அடுத்த ஆண்டு நவம்பரில் ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

Posted by - August 29, 2025
குலசேகரன்​பட்​டினம் ஏவுதளத்​தில் இருந்து அடுத்த ஆண்டு நவம்​பர் மாதம் ராக்​கெட் ஏவப்​படும் என்று இஸ்ரோ தலை​வர் வி.​நா​ராயணன் தெரி​வித்​தார்.

அமெரிக்க விமானப்படையின் எப்-35 ரக விமானம் விபத்து: கடும் குளிரால் சக்கரம் கீழ் இறங்கவில்லை

Posted by - August 29, 2025
அமெரிக்காவின் அலாஸ்கா ​வி​மானப்​படை தளத்​தில் எப்​-35 ரக போர் விமானத்​தின் சக்​கரத்​தில் ஏற்​பட்ட தொழில்​நுட்ப கோளாறு காரண​மாக விபத்​தில் சிக்​கியது.…