யாழில் வலிந்து காணாமல் ஆககப்பட்டோருக்கு நீதி கோரி மாபெரும் போராட்டம்
சர்வதேச வலிந்து காணாமல் ஆககப்பட்டவர்கள் தினத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்கா முன்றத்திலிருந்து…

