தற்கொலைப்படை தாக்குதலில் 25 பேர் பலி

Posted by - September 3, 2025
அரசியல் பேரணியில் இடம்பெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 25 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் பலுசிஸ்தான் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி…

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

Posted by - September 3, 2025
சற்று நேரத்திற்கு முன்பு மாளிகாவத்தையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார். மாளிகாவத்தையில் உள்ள ஒரு உதிரி பாகக்…

மோட்டார் சைக்கிள் – முச்சக்கரவண்டி மோதி விபத்து ; இருவர் காயம்!

Posted by - September 3, 2025
தம்புத்தேகம – கல்நேவ வீதியில் தலாகொலவெவ பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ராஜித சேனாரத்ன இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

Posted by - September 3, 2025
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று புதன்கிழமை )03) காலை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

டெட் தேர்வு விவகாரம்: ஆசிரியர்களை தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது – அன்பில் மகேஸ்

Posted by - September 3, 2025
ஆசிரியர் தகு​தித் தேர்வு விவ​காரத்​தில், ஆசிரியர்​களை தமிழக அரசு எக்​காரணம் கொண்​டும் கைவி​டாது என தமிழக பள்ளிக் கல்​வித்துறை அமைச்​சர்…

தலைமை ஆசிரியருக்கு மசாஜ் செய்யும் மாணவர்கள்: வீடியோ வைரலான நிலையில் இடமாற்றம் செய்து உத்தரவு

Posted by - September 3, 2025
தரு​மபுரி மாவட்​டம் அரூர் அருகே பள்ளி வகுப்​பறை​யில் தலைமை ஆசிரியரின் கை, கால்​களை மாணவர்​கள் மசாஜ் செய்யும் காட்சி சமூக…

ராமதாஸ் வெளியிட்ட பாமக புதிய உறுப்பினர் அடையாள அட்டையில் அன்புமணி புகைப்படம் புறக்கணிப்பு

Posted by - September 3, 2025
பாமக நிறு​வனர் ராம​தாஸ் வெளி​யிட்ட கட்​சி​யின் புதிய உறுப்​பினர் அடையாள அட்​டை​யில் அன்​புமணி​யின் புகைப்படம் புறக்​கணிக்​கப்​பட்​டுள்​ளது. பாமக மற்​றும் வன்​னியர்…

386 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது: துணை முதல்வர் உதயநிதி வழங்குகிறார்

Posted by - September 3, 2025
சென்னையில் நடைபெறவுள்ள ஆசிரியர் தின விழாவில் 386 ஆசிரியர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி மாநில நல்லாசிரியர் விருது வழங்கவுள்ளார். மறைந்த…