நண்பரின் கிட்னி தானத்தை ஏற்று சிகிச்சை தர அனுமதி

Posted by - September 4, 2025
குடும்ப நண்​பரின் கிட்னியை பெற்று அறு​வைசிகிச்சை மேற்​கொள்ள அனு​மதி அளித்து உயர் நீதிமன்றம் உத்​தர​விட்டுள்ளது. தஞ்​சாவூரை சேர்ந்த வி.பெரிய​சாமி என்​பவர்…

வீட்டு மின்இணைப்பு பெயர் மாற்றத்துக்கு புதிய நடைமுறை

Posted by - September 4, 2025
தமிழ்​நாடு மின்​உற்​பத்​திக் கழக வணிக பிரிவு தலை​மைப் பொறி​யாளர் அனுப்​பிய சுற்​றறிக்​கை​: விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஏராள​மான ஆவணங்​களை கேட்​ப​தால், வீட்டு…

பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு ‘டெட்’ தேர்வு: தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்

Posted by - September 4, 2025
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்துவதற்கு தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக…

பொன்முடியின் சர்ச்சை பேச்சு அடங்கிய வீடியோ தொகுப்பு நீதிமன்றத்தில் தாக்கல்

Posted by - September 4, 2025
சைவம், வைணவத்​துடன் பெண்​களை தொடர்​புபடுத்தி முன்​னாள் அமைச்​சர் பொன்​முடி பேசிய பேச்​சின் முழு வீடியோ தொகுப்பை தமிழக அரசின் தலைமை…

விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம்: ரூ.1,964 கோடியில் ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியீடு

Posted by - September 4, 2025
சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ நிலையம் வரை விரிவாக்கத் திட்டத்தில், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பிற பணிகள்…

ஜேர்மனியில் தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் ஒரே கட்சியைச் சேர்ந்த ஆறு வேட்பாளர்கள் மரணம்

Posted by - September 4, 2025
ஜேர்மனியில் உள்ளாட்சித் தேர்தல்கள் நெருங்கிவரும் நிலையில், ஒரே கட்சியைச் சேர்ந்த ஆறு வேட்பாளர்கள் மரணம் அடைந்துள்ளார்கள். ஒரே கட்சியைச் சேர்ந்த…

பிரான்சில் திடீர் தாக்குதல் நிகழ்த்திய வெளிநாட்டவர் பொலிசாரால் சுட்டுக்கொலை

Posted by - September 4, 2025
பிரெஞ்சு நகரமொன்றில், திடீரென கத்தியால் மக்களைத் தாக்கிய வெளிநாட்டவர் ஒருவரை பொலிசார் சுட்டுக்கொன்றனர். திடீர் தாக்குதல் நிகழ்த்திய வெளிநாட்டவர் தெற்கு…

ரஷ்யர்கள் மீது பிரித்தானியா விதித்துள்ள அதிரடி தடைகள்

Posted by - September 4, 2025
உக்ரேனிய சிறுவர்களை வலுக்கட்டாயமாக ரஷ்யாவிற்கு கடத்திச் சென்றதில் தொடர்புடைய 11 நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது பிரித்தானியா தடைகள் விதித்துள்ளது. 

ஆப்கானிஸ்தானுக்கு 21 தொன் நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா

Posted by - September 4, 2025
ஆப்கானிஸ்தானுக்கு 21 தொன் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணம் குனார் பாகிஸ்தான்…