நெதர்லாந்தில் தமிழர்விளையாட்டுப் போட்டி 2025

Posted by - September 9, 2025
நெதர்லாந்தில் தமிழர்விளையாட்டுப் போட்டி  06.09.2025 சனிக்கிழமை  அன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. காலை 09.30 மணியளவில் ஆரம்பமாகிய இந்நிகழ்வு தேசியக் கொடியேற்றம் பொதுச்சுடரேற்றல்…

பாராளுமன்றம்,பிரதமர், அமைச்சரின் வீடுகளை போராட்டக்காரர்கள் கொளுத்தினர்

Posted by - September 9, 2025
நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில், அமைச்சர்களின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பதற்றம்…

UTHR மற்றும் Jaffna Monitor: இனவழிப்பு வரலாற்றை திரித்து எழுதும் போலியான மனித உரிமைச் சாயல்கள்

Posted by - September 9, 2025
தமிழர் விடுதலைப் போராட்டம், ஒரு தேசிய தற்காப்பு இயக்கமாக உலக வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. ஆனால், இந்தப் போராட்டம்…

பான்ஸி பொருட்கள் விற்பனை நிலைய சி.சி.டி.வி கேமரா திருட்டு

Posted by - September 9, 2025
நேற்று (08) இரவு வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு, வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள பான்ஸி பொருட்கள் விற்பனை நிலையத்தில்…

2026 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

Posted by - September 9, 2025
2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை தயாரிப்பதற்காக கடந்த ஜூலை மாதம் முதலாம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.…

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு

Posted by - September 9, 2025
அம்பலாங்கொடை – ஹீனட்டிய பிரதான வீதியில் இன்று (9) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களை இலக்கு வைத்து மோட்டார்…

பெற்றோர் பாதுகாவலர் பாதுகாப்பு சட்டத்தை தயாரிக்க அமைச்சரவை அனுமதி

Posted by - September 9, 2025
இலங்கையில் மாற்று வழிப் பாதுகாப்புத் தேவையுள்ள அனைத்துப் பிள்ளைகளையும் உள்ளடக்கியவாறு பெற்றோர் பாதுகாவலர் பாதுகாப்பு பற்றிய முறைசார்ந்த, சட்டரீதியான ஏற்பாடுகள்…

யாழில் வாள் வெட்டு – ஒருவர் காயம்

Posted by - September 9, 2025
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டிச் சந்தியில் இன்று காலை நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த…

கெஹலியவின் வழக்கு நிறைவுக்கு

Posted by - September 9, 2025
நிதி மோசடி தொடர்பான முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில்…