ஐ.தே.க.வின் இந்த தீர்மானம் எந்த வகையிலும் எமக்கு சவால் அல்ல
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தவர்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் அங்கத்துவத்தை வகிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளமையானது இரு கட்சிகளுக்கிடையிலான…

