ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: உயர் நீதிமன்ற உத்தரவு கூறுவது என்ன?

Posted by - September 25, 2025
ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்கு விசா​ரணையை சிபிஐ-க்கு மாற்​றி​யுள்ள உயர் நீதி​மன்​றம், எந்​தவொரு அரசி​யல் தலையீடும் இல்​லாமல் விசா​ரித்து 6 மாதங்​களில்…

விஜய் பிரச்சாரத்துக்கு கட்டுப்பாடு விதிக்க கூடாது: ஓபிஎஸ் கருத்து

Posted by - September 25, 2025
முன்னாள்  முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை என்டிஏ…

வன்னியருக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கோரி டிசம்பர் முதல் வாரத்தில் போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

Posted by - September 25, 2025
வன்​னியர் சங்க நிர்​வாகி​கள் ஆலோ​சனைக் கூட்​டம் திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் நேற்று நடை​பெற்​றது. பின்னர் பாமக நிறு​வனர் ராம​தாஸ், செய்​தி​யாளர்​களிடம்…

ரணில் – சஜித் கட்சிகள் ஒன்றிணைவது நல்லது! மனோ அணி தெரிவிப்பு

Posted by - September 25, 2025
ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிரணிகள் ஓரணியில் திரண்டால் அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றுதமிழ்…

நோபல் பரிசுக்கு ட்ரம்ப் தகுதியா? மேக்ரான் வைக்கும் முக்கிய நிபந்தனை

Posted by - September 25, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் 2025-ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசுக்கு தெரிவாகும் வாய்ப்பு குறித்து சர்வதேச அளவில் விவாதம்…

குழந்தையை பிரசவித்து அதனை மறைத்து வைத்திருந்த சுகாராத சிற்றூழியபெண் கைது!

Posted by - September 25, 2025
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பிரிவில் மலசல கூடத்தில் குழந்தையை பிரசவித்து அதனை செய்து கட்டிலின் கீழ் மறைத்து…

அனைத்து பங்காளிகளுடனும் இணைந்து பணியாற்றுவதே இலக்கு! -ஹரிணி

Posted by - September 25, 2025
இந்திய பெருங்கடலின் மையத்தில் அமைந்துள்ள இலங்கை, அதன் இருப்பிடத்தின் சிறப்புரிமையையும் பொறுப்பையும் உணர்ந்துள்ளது. இது ஒரு அதிசயமான அமைவிடமாகும்.  அந்த…

பிராந்திய பிரச்சினைகளுக்கு மூன்றாம் தரப்பு தீர்வு மோதல்களுக்கு வழிவகுக்கலாம்!

Posted by - September 25, 2025
பல நாடுகளின் அதிக அளவு தேசிய நலன்கள் இந்தியப் பெருங்கடல் பகுதி வழியாக பயணிக்கின்றன. இது அதிக எண்ணிக்கையிலான நெரிசலான…

அநுரவுக்கும் அவுஸ்திரேலிய பிரதமருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை

Posted by - September 25, 2025
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார…