நெடுந்தீவில் விலங்குகள் இல்லை

Posted by - September 25, 2025
வனவிலங்கு கணக்கெடுப்பு அண்மையில் முன்னெடுக்கப்பட்டது. அதன்போது பொதுமக்கள் வழங்கிய தகவல்களில் சுமார் 50 சதவீதமானவையே துல்லியமானவை என கமத்தொழில் மற்றும்…

தலாவ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - September 25, 2025
அனுராதபுரம்-குருணாகலை பிரதான வீதியில் தலாவ-மிரிகம சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது

யானை தாக்குதலில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

Posted by - September 25, 2025
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொண்டுகள்சேனை, பூலாக்காடு, சீல்லிக்கொடி பகுதியில் உள்ள கழி ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர்…

போதைப்பொருள் லொறிகள் – கைதானவர்களை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

Posted by - September 25, 2025
தங்காலை சீனிமோதர பகுதியில் மூன்று லொறிகளில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை,…

உலகின் சிறந்த சுற்றுலா தலமாக இலங்கை தெரிவு

Posted by - September 25, 2025
பிரிட்டிஷ் பயண இதழான ‘டைம் அவுட்’ வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, ஒக்டோபர் மாதத்தில் உலகின் சிறந்த சுற்றுலா தலமாக இலங்கை…

இன்றைய வானிலை

Posted by - September 25, 2025
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என…

குலசேகரபட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனங்களை தடுக்க குழு

Posted by - September 25, 2025
குலசேகரபட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனங்களைத் தடுக்க வட்டாட்சியர் தலைமையில் தனி குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. திருச்செந்தூரை…

மறைந்த ஐஏஎஸ் அதிகாரியின் ரூ.2.56 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

Posted by - September 25, 2025
வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து சேர்த்த வழக்​கில் மறைந்த ஐஏஎஸ் அதி​காரி​யின் ரூ.2.56 கோடி சொத்​துகளை முடக்கி அமலாக்​கத் துறை நடவடிக்கை…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: உயர் நீதிமன்ற உத்தரவு கூறுவது என்ன?

Posted by - September 25, 2025
ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்கு விசா​ரணையை சிபிஐ-க்கு மாற்​றி​யுள்ள உயர் நீதி​மன்​றம், எந்​தவொரு அரசி​யல் தலையீடும் இல்​லாமல் விசா​ரித்து 6 மாதங்​களில்…

விஜய் பிரச்சாரத்துக்கு கட்டுப்பாடு விதிக்க கூடாது: ஓபிஎஸ் கருத்து

Posted by - September 25, 2025
முன்னாள்  முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை என்டிஏ…