தலாவ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

61 0

அனுராதபுரம்-குருணாகலை பிரதான வீதியில் தலாவ-மிரிகம சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது