உணர்வுபூர்வமாக நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் கந்தசாமி முத்துக்குமார் அவர்களது இறுதி வணக்க நிகழ்வு.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளையின் ஆளுகைக்கு உட்பட்டு, யேர்மனியின் தென்மாநிலத்திற்கு உட்பட்ட குன்சன்கவுசன் நகரப் பிரதிநிதியாகவும், பின்னர் கோட்டப்…

