கைதிகள், சந்தேகநபர்கள் தொடர்பில் நீதவான்களுக்கு புதிய சுற்றறிக்கை

Posted by - October 12, 2025
சந்தேக நபரையோ அல்லது கைதியையோ விசேட சிறைச்சாலையில் தடுத்து வைப்பது தொடர்பான உத்தரவுகளை பிறப்பிப்பதைத் தவிர்க்குமாறு நீதிச் சேவைகள் ஆணைக்குழு…

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாக சம்பவம் – சிசிடிவி ஊடாக விசாரணை

Posted by - October 12, 2025
கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரி ஒருவர் சட்டத்தரணி ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, நீதிமன்ற வளாகத்தில் உள்ள…

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் வெடிபொருட்கள் மீட்பு

Posted by - October 12, 2025
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ​​T-56 ரக தோட்டாக்கள் உட்பட பல்வேறு வகையான தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்குக் கிடைத்த…

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் நிச்சயம் உயர்த்தப்படும்

Posted by - October 12, 2025
அரசாங்கம் வாக்குறுதி வழங்கியதன் படி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாளாந்த சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக பெருந்தோட்ட…

இஸ்ரேல்-காசா போர் நிறுத்தம்: தாயகம் திரும்பும் லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள்

Posted by - October 12, 2025
இஸ்ரேல்-காசா போர் 2 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரில் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகினர். மேலும் லட்சக்கணக்கானோர் தங்களது…

சிறப்பு விசாரணைக் குழு அமைத்ததை எதிர்த்து தவெக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு

Posted by - October 12, 2025
கரூர் சம்​பவம் தொடர்​பாக சிறப்பு விசா​ரணைக் குழு அமைத்​ததை எதிர்த்து தவெக தொடர்ந்த வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் நாளை தீர்ப்​பளிக்​க​வுள்​ளது.

‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம்

Posted by - October 12, 2025
‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற முழக்​கத்​துடன் நயி​னார் நாகேந்​திரன், மதுரை​யில் இன்று சுற்​றுப்​பயணத்தை தொடங்​கு​கிறார். சென்​னை​யில் பொதுக்​கூட்​டங்​கள் நடத்​த​வும்…

தவெக பொதுக்கூட்டத்தில் நடந்தது விபத்து: புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கருத்து

Posted by - October 12, 2025
கரூர் தவெக பொதுக்​கூட்​டத்​தில் நிகழ்ந்த சம்​பவம் ஒரு விபத்​து. இதற்கு சிபிஐ விசா​ரணை கோரு​வது அர்த்​தமற்​றது என்று புதிய நீதிக்​கட்சி…

ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் போக்குவரத்துக்கு இடையூறு: எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு

Posted by - October 12, 2025
கோவை அவிநாசி சாலையில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கி.மீ. நீளமுள்ள ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை கடந்த 9-ம் தேதி…

போர் நிறுத்தத்தை கண்காணிக்க காசாவில் அமெரிக்க வீரர்கள் முகாம்

Posted by - October 12, 2025
கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் முதல் இஸ்​ரேல் ராணுவம், காசா​வின் ஹமாஸ் குழு​வினர் இடையே போர் நடை​பெற்று வந்​தது. அமெரிக்க…