வடக்கு – கிழக்கு சட்டவிரோத மீன்பிடியைக் கட்டுப்படுத்த கடற்றொழில் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கள் ஒன்றிணைவு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடல் வளங்களை அழித்து, சட்டபூர்வமான மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் சட்டவிரோத…

