இஷாரா இந்தியாவுக்கு தப்பிச் சென்ற படகு கண்டுபிடிப்பு

Posted by - October 24, 2025
கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகை…

ராமநாதபுரத்தில் மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், மிளகாய் பயிர்கள் நீரில் மூழ்கின

Posted by - October 24, 2025
க​னமழை காரண​மாக ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் ஆயிரக்​கணக்​கான ஏக்​கரில் பயி​ரிடப்​பட்​டிருந்த நெல், மிள​காய் பயிர்​கள் மழைநீரில் மூழ்​கி​யுள்​ள​தால் விவ​சா​யிகள் வேதனை அடைந்​துள்​ளனர்.

தமிழக டிஜிபி நியமனத்திலும் மாநில உரிமையை நிலைநாட்ட முதல்வர் முயற்சி: பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதில்

Posted by - October 24, 2025
டிஜிபி நியமனத்திலும் மாநில உரிமையை நிலைநாட்ட முதல்வர் முயற்சித்து வருகிறார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட…

விருதுநகரில் இம்முறை காங்கிரஸுக்கு ஒரு சீட் தான்! – திமுக முடிவால் கலக்கத்தில் இருக்கும் கூட்டணிக் கட்சிகள்

Posted by - October 24, 2025
பொதுவாக, சிட்டிங் தொகுதிகளை விட்டுக் கொடுக்க எந்தக் கட்சிக்குமே அத்தனை எளிதில் மனது வராது. யதார்த்தம் இப்படி இருக்க, விருதுநகர்…

மது விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை: அமைச்சர் முத்துசாமி உறுதி

Posted by - October 24, 2025
மது​விலக்கு மற்​றும் ஆயத்​தீர்வை துறை அமைச்​சர் முத்​து​சாமி ஈரோட்​டில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: தமிழகத்​தில் மது விற்​பனையை அதி​கரிக்க அரசு…

சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை உணவளிக்க ரூ.186 கோடி நிதி ஒதுக்கீடு

Posted by - October 24, 2025
சென்னை மாநக​ராட்​சி​யில், தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு 3 வேளை உணவளிக்க ரூ.186 கோடியை ஒதுக்​கீடு செய்​து, தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது. சென்னை…

ஜேர்மனியில் முதல்முறையாக Formula 1 கண்காட்சி: மோட்டார் ரேசிங் ரசிகர்களுக்களுக்கு விருந்து

Posted by - October 24, 2025
ஜேர்மனியில் தற்போது நடைபெற்று வரும் ஃபார்முலா 1 கண்காட்சி, மோட்டார் ரேசிங் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

பிரான்சில் ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோர் எத்தனை பேர் வாழ்கிறார்கள்?

Posted by - October 24, 2025
பிரான்சில் ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோர் எத்தனை பேர் வாழ்கிறார்கள் என பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

இரண்டு தேங்காய்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்

Posted by - October 24, 2025
இரண்டு தேங்காய்களை திருடியதாக கூறப்படும் நபர் ஓருவரை இரும்புக் கம்பியால் தாக்குதல் நடத்தி கொலை செய்த நபர் ஒருவருக்கு ஹோமகம…

இராணுவ பலத்தை அதிகரிக்கும் துருக்கி : அமெரிக்க போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம்

Posted by - October 24, 2025
ஐரோப்பிய நாடான துருக்கி, தனது ஆயுதப் படைகளை வலுப்படுத்தும் நோக்குடன் அமெரிக்காவின் முன்னணி போர் விமானங்களைத் தயாரிக்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தம்…