எதிர்க்கட்சி எம்.பிக்களின் பாதுகாப்பு தொடர்பில் சபாநாயகரின் தலைமையில் கலந்துரையாடல்

Posted by - October 31, 2025
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புத் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில், பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவின்…

இந்திய நிதியுதவியில் பொலன்னறுவை நிர்மாணிக்கப்பட்ட பல்லின மும்மொழிக் கல்விப் பாடசாலை திறப்பு

Posted by - October 31, 2025
இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்ட பல்-இன மும்மொழிக் கல்விப் பாடசாலை (Multi-ethnic Trilingual School), வெள்ளிக்கிழமை (…

இலங்கையில் வரலாற்றிலேயே அதிக தாதியர்கள் ஆட்சேர்ப்பு – 4,141 பேர் பணியில் இணைப்பு!

Posted by - October 31, 2025
இந்த ஆண்டு தாதியர் சேவைக்கு 4,141 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இது வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான தாதியர் சேவைக்காக ஆட்சேர்ப்பு…

இலஞ்சம் வாங்கிய திருகோணமலை குச்சவெளி பிரதேச தவிசாளர் கைது

Posted by - October 31, 2025
திருகோணமலை, குச்சவெளி பிரதேச தவிசாளர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (31) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம்

Posted by - October 31, 2025
யாழ்ப்பாண மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்   தலைமையில் வியாழக்கிழமை (30)…

கார்த்திகையில் மரநடுகை தேசத்தை மாத்திரமல்ல, தமிழ்த் தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும்!

Posted by - October 31, 2025
வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுதுண்டாலும் இயற்கையைப் போற்றி வழிபடுகின்ற தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப்பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. அதேபோன்று,…

வலிமையான தலைவர் பிரதமர் நரேந்திர மோடி: தென்கொரியாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு

Posted by - October 31, 2025
பிரதமர் மோடி வலிமை​யான தலை​வர், அவரை எனக்கு பிடிக்​கும். தாமத​மாகி கொண்​டிருக்​கும் வர்த்தக ஒப்​பந்​தத்​தில் இந்​தி​யா​வும், அமெரிக்கா​வும் கையெழுத்​திடும் என…

மோடி வலிமையான, போற்றத்தக்க தலைவர்; ஆனால்… – ட்ரம்ப்பின் சூசகப் பேச்சு!

Posted by - October 31, 2025
“இந்தியப் பிரதமர் மோடி வலிமையான, போற்றத்தக்க தலைவர் ஆனால், இந்தியா – பாகிஸ்தான் போர் நான் வர்த்தக ஒப்பந்தம் செய்யமாட்டேன்…

பிஹார் மக்களை திமுகவினர் துன்புறுத்துவதாக பிரதமர் கூறியது உண்மை – ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்

Posted by - October 31, 2025
உழைக்கும் பிஹார் மக்களைத் திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்று, நமது பிரதமர் கூறியது முழுக்க முழுக்க உண்மை. பிஹார் மக்களை துன்புறுத்தியதாக…

சேலத்தை பலம் சோதிக்கும் களமாக மாற்றிய ராமதாஸ் – அன்புமணி!

Posted by - October 31, 2025
பாமகவுக்கு செல்வாக்கு மிக்க மாவட்டங்களில் சேலம் பிரதானமாக உள்ளது. இங்கு, மேட்டூர் பாமக எம்எல்ஏ-வாக சதாசிவமும், சேலம் மேற்கு பாமக…