பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை நாளை முதல் அமுலுக்கு
பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை செவ்வாய்க்கிழமை (21) முதல் அமுலாகவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

